பணம்

மேக்புக் மடிக்கணினி துணைச் சாதனம் குறித்து புகார் அளித்த இந்திய ஆடவர் ஒருவரின் மனதைப் புண்படுத்திய கனடிய நிறுவனம் ஒன்றுக்கு எதிராக சமூக ஊடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
லண்டன்: பிரிட்டனில் புதிய பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள், மற்றவர்களுக்கானவற்றுடன் ஒப்பிடுகையில் இரு மடங்கு வேகத்தில் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‌ஷா ஆலம்: மலேசியாவில் 500,000 ரிங்கிட்டுக்கும் (142,000 வெள்ளி) அதிகமான தொகையைக் கொண்ட பெட்டியைக் கடைத்தொகையில் விட்டுச்சென்ற ஆடவரின் வாக்குமூலத்தை அந்நாட்டுக் காவல்துறையினர் பதிவுசெய்துள்ளனர்.
பெட்டாலிங் ஜெயா: கைப்பெட்டியில் 500,000 மலேசிய ரிங்கிட்டுக்கு மேல் (S$142,000) வைத்திருந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் காவல்துறையிடம் முன்னிலையானார்.
டிபிஎஸ் வங்கியின் பணமாற்றுச் சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பலனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.