வெள்ளம்

ஒசாகா: மலேசியாவில் வெள்ளப் பிரச்சினைகளைத் தீர்க்க, செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பேரிடர் மேலாண்மையில் ஜப்பானால் பயன்படுத்தப்படும் பல புதிய முறைகளை மலேசியா பின்பற்ற உள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ்: தெற்கு கலிஃபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி நகர்ந்த புயலால் தொடர்ந்து நான்காவது நாளாக கனமழை பெய்து வருகிறது. அங்கு வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துவருவதால் அம்மாநிலத்தில் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
பருவகால உயர் கடலலைகளால் புலாவ் உபினில் உள்ள தாழ்வான நிலப்பகுதிகள் சில, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
தூத்துக்குடி: தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இரண்டாவது முறையாக ஆய்வு மேற்கொள்ள மத்திய குழு தமிழகம் வந்துள்ளது.
மானாமதுரை: மானாமதுரையில் குடியிருப்பை கண்மாய் நீர் சூழ்ந்ததால் 40 குடும்பங்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன.