நியூசிலாந்து

வெலிங்டன்: நியூசிலாந்தில் மேய்ச்சல் நிலப் பகுதியில் முதிய தம்பதியைத் தாக்கிக் கொன்றதாகக் கூறப்படும் ஆட்டைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய நிலையில் நிலவும் பதற்றநிலை, பூசல்கள் ஆகியவற்றுக்கு முழுமையான தீர்வைச் சிறிய நாடுகளால் கொண்டு வர முடியாது. இருப்பினும், அவற்றைத் தணிக்கவும் அவற்றுக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த ஊக்கமளிக்கவும் சிறிய நாடுகள் முயற்சி செய்யலாம் என்று பிரதமர் லீ சியன் லூங் ஏப்ரல் 15ஆம் தேதியன்று தெரிவித்தார்.
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டஃபர் லக்சன் ஏப்ரல் 14லிருந்து 16ஆம் தேதிவரை சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொள்கிறார்.
சிட்னி: வேலை விசா பெறுவதற்கான விதிகளை உடனடியாகக் கடுமையாக்குவதாக நியூசிலாந்து அறிவித்து உள்ளது. 2023ஆம் ஆண்டு சாதனை அளவாக ஏராளமானோர் புலம்பெயர்ந்ததைத் தொடர்ந்து விதிகளைக் கடுமையாக்கும் முடிவுக்கு வந்ததாக அந்நாடு கூறியுள்ளது.
பெட்டாலிங் ஜெயா: நியூசிலாந்தில் மார்ச் மாதம் 30ஆம் தேதி கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் மலேசிய மாணவர்கள் இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.