புக்கிட் மேரா

அண்மையில் புக்கிட் மேராவில் காச நோய் தொற்றுக் குழுமம் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்நோய் தொற்று பரவவைக் கண்டறிவதற்காக பரந்த அளவிலான நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
காசநோய் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட புக்கிட் மேரா கடை உரிமையாளர்கள், வணிகர்கள் $250 பண உதவியைப் பெறுவர்.
அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தில் இருந்த சுவரை கார் ஒன்று மோதித் தள்ளி நான்கு மாடி உயரத்தில் தொங்கிய சம்பவம் புதன்கிழமையன்று நடந்தது.
புக்கிட் மேரா புதுப்பொலிவு பெற இருக்கிறது. அதன் நகர மையமும் சமூக இடங்களும் உருமாற இருக்கின்றன.
புக்கிட் மேராவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு ஒன்றில் நான்கு பேரைக் கத்தியால் தாக்கியதாகக் கூறப்படும் 48 வயது ஆடவர் ஒருவர் இன்று (ஜூன் ...