விமான நிறுவனம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், பிரீமியம் இக்கானமி விமானப் பயணச்சீட்டுப் பிரிவில் பயணம் செய்பவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளது. வகை வகையான உணவு, பானத் தெரிவுகள், ‘ஷாம்பூ’, சவர்க்காரம் போன்ற அத்தியாவசியப் பொருள்களைக் கொண்ட பயணப் பை போன்றவை அவற்றில் அடங்கும்.
பாகிஸ்தானில் இழப்பில் இயங்கும் அந்நாட்டு தேசிய விமான நிறுவனமான ‘பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸை’ தனியார்மயமாக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டிருந்தது.
புதுடெல்லி: விமான வாயிலில் பாரா திடல்தட வீராங்கனையான சுவர்ணா ராஜ் வெளியேறும்போது அவருக்கு சொந்தமான சக்கர நாற்காலியை விமானப் பணியாளர்கள் அவரிடம் கொடுக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஹாங்காங்: ஹாங்காங்கிலிருந்து கிளம்பி சில நிமிடங்களே ஆன கேத்தே பசிபிக் விமானம் ஒன்றில் ‘வழக்கத்திற்கு மாறான நாற்றம்’ இருந்ததை அடுத்து அது பினாங்குக்குச் செல்லாமல் மீண்டும் ஹாங்காங்கிலேயே தரையிறங்கியது.
உலகின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் இவ்வாண்டில் 5,000 விமானச் சிப்பந்திகளை வேலைக்கு எடுக்க இருக்கிறது.