இந்தியர்

வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த மேலும் 18 பேர், ‘இந்தியன் ஹால் ஆஃப் ஃபேம் சிங்கப்பூர்’ எனும் சிங்கப்பூரின் புகழ்பெற்ற இந்தியர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதிய பிரதமர் லாரன்ஸ் வோங், சிறுபான்மைச் சமூகத்தினருக்குக் குரல்கொடுப்பவர் என்று சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரர் அல்லாத அல்லது புதிதாக சிங்கப்பூருக்கு வரும் இந்தியர்களுக்கும் சிங்கப்பூர் இந்தியர்களுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் வழிகளைக் கண்டறியவேண்டும் என்றும் திறமைவாய்ந்த பல இந்தியர்கள் சிங்கப்பூரில் பணியாற்றுவது நாட்டிற்குப் பெரும் நன்மை என்றும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
புவனேஸ்வர்: சீக்கிய அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் உள்ள குருத்வாராவுக்கு அருகே சுட்டுக்கொல்லப்பட்டார்.
புதுடெல்லி: ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பூசலால் உலக நாடுகளிடையே போர் குறித்த கவலை நிலவும் வேளையில், இந்தியர்களின் பாதுகாப்புக்குத் தாங்கள் முன்னுரிமை தருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.