போலிஸ்


இணைய வங்கிக் கணக்கை அவ்வப்போது சரிபார்க்கும் பழக்கம், தொழில்நுட்பர் ராமன் சங்கரை மீளா இழப்பிலிருந்து காப்பாற்றியது.
ஜான் (புனைப்பெயர்) 59 வயதான 2 குழந்தைகளின் தந்தையாவார். காவல் துறைக்கு உதவுவதாக அவர் எண்ணினார். தொடர்ச்சியாக அரசாங்க  அதிகாரிகளிடமிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டிருந்தன. இரண்டு காவல் துறை அதிகாரிகள், ஒரு நீதிமன்ற அதிகாரி, மற்றும் சிங்கப்பூர் நிதி ஆணையத்தைச் (MAS) சேர்ந்தவர் என்று கூறிக்கொண்ட ஒரு கணக்காய்வாளர் ஆகிய மூவரும் ஜானிடம் தொடர்புகொண்டு அவர் பண மோசடி விசாரணையில் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பவைத்தனர். 
போதைப்பொருள் தொடர்பில் குற்றம் புரிந்த ஒருவரை, தன்னுடன் பணிபுரியும் சக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) அதிகாரி தாக்கவில்லை என்று பெண் காவல் அதிகாரி ஒருவரிடமும் மாவட்ட நீதிபதியிடமும் சிஎன்பி அதிகாரி முகம்மது ஹைக்கல் ரஹ்மான் பொய்யுரைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
நடிகர் விஜய் அண்மையில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதிவாரியாக 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.
சுவா சூ காங்கில் டாக்சியை அடித்து நொறுக்கிய 30 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். புளோக் 804B கியட் ஹோங் குளோசில் ஞாயிற்றுக்கிழமை மாலை (அக்டோபர் 10) ...