கடன்

டிக்டாக் கணக்கைப் பயன்படுத்தி, உரிமமின்றி கடன்கொடுக்கும் நிறுவனம் ஒன்றின் சேவைகளை விளம்பரப்படுத்திய இந்தோனீசியப் பணிப்பெண்ணுக்கு எட்டு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பேங்காக்: தாய்லாந்து தலைநகரான பேங்காக்கில் பழ வியாபாரி ஒருவர், கழுத்தை நெரிக்கும் கடன் சுமையைச் சமாளிக்க தன் கண்களில் ஒன்றை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
ஈசூன் அவென்யூ 4ல் உள்ள ஒரு வீட்டின் கதவு, கம்பி சட்டம் ஆகியவற்றில் சாயம் தெளிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறைக்கு பிப்ரவரி 29 தகவல் தெரிவிக்கப்பட்டது..
நால்வரை ஏமாற்றி ஒரு மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையைப் பறித்தவருக்கு ஆறாண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டில், ஓராண்டுக்கு முன்னர் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் குடும்பக் கடன் பொறுப்புகள் ஒரு விழுக்காடு அதிகரித்தன. குடும்பங்கள் அதிகமான அடைமான, தனிப்பட்ட கடன்களைப் பெற்றதே அதற்குக் காரணம்.