இறக்குமதி

பெய்ஜிங்: மலேசியாவுடன் இடம்பெற்ற 20 ஆண்டு பேச்சுவார்த்தைக்குப் பிறகு சீனாவில் முதன்முறையாக பலாப்பழங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. மலேசியாவின் துணை வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் சான் ஃபூங் ஹின் இதைத் தெரிவித்தார்.
ஜகார்த்தா: சிங்கப்பூர் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தோனீசியாவிலிருந்து 2 கிகாவாட் அளவுக்குப் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை இறக்குமதி செய்யத் தொடங்கக்கூடும்.
சீனாவிலிருந்து சட்டவிரோதமாக 180 கிலோவுக்கும் அதிகமான இறைச்சி, கடல் உணவுப் பொருள்களை இறக்குமதி செய்த சிங்கப்பூர் ஆடவருக்கு $15,000 அபராதம் வியாழக்கிழமை விதிக்கப்பட்டது.
இந்திய சமையலில் முக்கியப் பங்கு வகிக்கும் தக்காளியின் விலை இந்தியாவில் கடந்த சில நாள்களாக உச்சத்தை அடைந்து தொடர்ந்து தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது.
மலேசியாவிலிருந்து தருவிக்கப்படும் வெஜிடாக் சைவ இறைச்சி ரெண்டாங் கறி, வறுத்த பொன்னிற சைவ வாத்து ஆகிய இரு தயாரிப்புகளிலும் குளூட்டன் இருப்பதாக விவர முத்திரையில் தெரிவிக்கப்படாததால் அவற்றைத் திரும்பப்பெற உத்தரவிடப்பட்டுள்ளது.