காதல்

அமிர்தசரஸ்: தன் ஃபேஸ்புக் காதலரைத் திருமணம் செய்துகொள்வதற்காக பாகிஸ்தான் சென்ற இந்தியப் பெண் புதன்கிழமையன்று வாகா (நவம்பர் 29) எல்லை வழியாகத் தாய்நாடு திரும்பினார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோல்கத்தா: மேற்குவங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் மகாட்டோ என்பவர் தான் காதலித்த ஒரு பெண்ணுக்கு நிலாவில் நிலம் வாங்கித் தருவதாக திருமணத்திற்கு முன்பு உறுதி கூறினார்.
பாத்தாம்: இணையவழிக் காதல் மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சீனாவைச் சேர்ந்த 88 பேரை இந்தோனீசியக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
பெய்ஜிங்: காதலிக்குப் பத்து நிமிடங்களாக முத்தம் கொடுத்ததால் ஆடவரின் செவிப்பறை வெடித்து, காதுக்குள் ஓட்டை விழுந்தது.
நடிகர் அசோக் செல்வனுக்கும் நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் திருமணம் நடைபெறவிருப்பது உறுதியாகி இருக்கிறது.