டிக்டாக்
டிக்டாக் ஊடகம், ‘பாப்புலர்’ கடையுடன் இணைந்து படைப்பாளிகள், ஆசிரியர்கள், வாசிப்பாளர்களை ஒன்றிணைக்கும் ‘புக்டாக்’ எனும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
பொய்த் தகவல்கள் பரப்பப்படுவதைத் தவிர்ப்பதற்கான ‘பொஃப்மா’ எனப்படும் இணையம்வழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் டிக்டாக் சமூக ஊடகப் பயனாளர் ஒருவருக்கு திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ரகசியங்கள் குறித்து தவறான தகவல்களை வெளியிட்ட dr.ishhaq.jay என்ற பெயரைக் கொண்ட டிக்டாக் கணக்கை வைத்திருப்பவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சான் பிரான்சிஸ்கோ: சமூக ஊடகமான ‘டிக்டாக்’ புகைப்படங்கள், காணொளி இல்லாமல் எழுத்துகள் மூலம் மட்டும் கருத்தைப் பதிவுச் செய்யும் ஒரு புதிய அம்சத்தை வழங்கப்போவதாக திங்கட்கிழமை அறிவித்தது.
டிக்டாக்கில் பிரபலமாகி வரும் ஒரு காணொளியைக் கண்ட பெண் ஒருவர் அதை செய்து பார்க்க எண்ணி விபரீதத்தில் சிக்கினார். ஷாபியா பஷீர் என்ற 37 வயது பெண்மணி,...
டிக்டாக்கின் தலைமை நிர்வாகி சியூ ஷோ சி ஒரு சிங்கப்பூரர். அவர் வியாழக்கிழமை (மார்ச் 23) அன்று அமெரிக்க வர்த்தக குழு முன்னிலையில் பேசவுள்ளார். ...