வேலையின்மை

புதுடெல்லி: தெற்காசிய நாடுகள் வேலை வாய்ப்புகள் உருவாக்குவதில் பின்தங்கியுள்ளதாக செவ்வாய்க்கிழமை உலக வங்கி தெரிவித்துள்ளது
வேலையின்மை போன்ற சமூகப் பிரச்சினைகளை அரசால் மட்டும் தீர்க்க முடியாது என்று இந்திய அரசின் தலைமைப் பொருளியல் ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிட்னி: இவ்வாண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் வேலையின்மை விகிதம் ஈராண்டுகால உச்சம் தொட்டது.
மேம்பட்ட நீண்டகால வாய்ப்புகள், கூடுதல் சம்பளம், மேலும் சிறந்ததொரு வேலை-வாழ்க்கைச் சமநிலை ஆகியவற்றுக்காக சிங்கப்பூரில் தொழில் நிபுணர்கள் பலர் வேலை மாறத் தயாராக உள்ளனர்.
வேலை கிடைக்காத விரக்தியில் பேரங்காடிகளில் சுமார் 500 பொருள்களை கிழித்துத் திறந்தார் இங் கெங் சூன் என்ற 51 வயதான சிங்கப்பூரர். அவரது குற்றத்துக்கு 22 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கைகளால் திண்பண்டங்களையும் , ஒரு சிறிய கத்தியைக் கொண்டு அரிசி பொட்டலங்களையும் அவர் கிழித்துள்ளார். அதனால் அப்பொருள்கள் பேரங்காடிகளில் விற்பனை செய்யமுடியாமல் போனது.