டோட்டோ

சிங்கப்பூரில் மே 9ஆம் தேதி நடத்தப்பட்ட டோட்டோ குரூப் 1 அதிர்ஷ்டக் குலுக்கலில் சாதனை அளவாக, ஒரே பரிசுச்சீட்டில் $13.1 மில்லியன் தொகை பரிசளிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (மார்ச் 14) நடைபெற்ற டோட்டோ குலுக்கலில் முதல் பரிசுத்தொகையான $13.4 மில்லியனை மூவர் பிரித்துக்கொண்டனர்.
வரும் வியாழக்கிழமை (மார்ச் 14) நடைபெறவிருக்கும் டோட்டோ குலுக்கலுக்கான முதல் பரிசுத்தொகை $10 மில்லியனாக அதிகரித்துள்ளது.
சீனப் புத்தாண்டின் சிறப்பு ‘அங் பாவ்’ டோட்டோ ஜாக்பாட் தொகையான 12 மில்லியன் வெள்ளியை வெற்றி பெற்ற நான்கு பேர் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றனர்.
இவ்வாண்டிற்கான ‘அங் பாவ்’ டோட்டோ பரிசுக் குலுக்கல் பிப்ரவரி 23ஆம் தேதி இடம்பெறவுள்ளது.