சிங்கப்பூர் பூல்ஸ்

சிங்கப்பூரில் மே 9ஆம் தேதி நடத்தப்பட்ட டோட்டோ குரூப் 1 அதிர்ஷ்டக் குலுக்கலில் சாதனை அளவாக, ஒரே பரிசுச்சீட்டில் $13.1 மில்லியன் தொகை பரிசளிக்கப்பட்டுள்ளது.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், பிரதமர் லீ சியன் லூங்கிடமிருந்து மே 15ஆம் தேதி பிரதமர் பதவியை ஏற்பார் என அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில், “1505” எனும் நான்கு இலக்க (4D) எண்ணை ஏற்பதை சிங்கப்பூர் பூல்ஸ் திங்கட்கிழமை (ஏப்ரல் 15) நிறுத்திக்கொண்டது.
குற்றவியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு, சட்ட உதவி பெறுவோர் சிங்கப்பூரில் உள்ள சூதாட்டக்கூடங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (டிசம்பர் 21) நடைபெறும் டோட்டோ குலுக்களுக்கான முதல் பரிசுத் தொகை $10 மில்லியனாக உயர்ந்துள்ளது.
திங்கட்கிழமை இரவு (அக்டோபர் 2) நடைபெற்ற ‘டோட்டோ’ குலுக்கலில் ஒரே ஒருவர் $13 மில்லியன் பெறுமானமுள்ள மாபெரும் பரிசுத் தொகையை வென்றார். இந்தத் தொகை, பலரும் பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்குப் போதுமானது.