ஜல்லிக்கட்டு

மதுரை: ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உத்தரவிடும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு இல்லை என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ரூ. 62.78 கோடி செலவில் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (ஜனவரி 24) திறந்துவைத்தார்.
மதுரை: உலகப்புகழ்பெற்றதாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திகழ்கிறது. அந்த ஜல்லிக்கட்டுக்காக அலங்காநல்லூருக்கு அருகே மாபெரும் ஜல்லிக்கட்டு அரங்கம் ஒன்று அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னதாக அறிவித்திருந்தார்.
திண்டுக்கல்: தாடிக்கொம்பு ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை முட்டியதில் செபஸ்தியார் என்பவர் உயிரிழந்தார்.
மதுரை: மதுரை மாவட்டம், கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜனவரி 24ஆம் தேதி திறந்து வைக்கிறார்.