புற்றுநோய்

லண்டன்: புற்றுநோய் பாதிப்பைத் தடுப்பதற்காக ‘கீமோதெரபி’ எனும் புற்றுநோய் அணுக்களை அழிப்பதற்கான சிகிச்சையைப் பெற்று வருவதாக பிரிட்டிஷ் இளவரசி கேட் மிடல்டன் மார்ச் மாதம் 22ஆம் தேதி அறிவித்தார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) ஆய்வாளர்கள், புற்றுநோயை விரைவில் கண்டறிய உதவும் புதிய ரத்தப் பரிசோதனை முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.
புற்றுநோயாளியான ஆடவரைக் கிட்டத்தட்ட $24,000 ஏமாற்றியதாகக் கூறப்படும் ஓங் மே லிங் எனும் 62 வயது மாதிற்கு ஈராண்டுக்கு நிபந்தனையுடன்கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயால் தாம் அனுபவித்த உளவியல் ரீதியான சிரமங்களை, பிறர் அனுபவிக்காமல் இருக்க இயன்ற அளவு உதவுவதே தம் வாழ்வின் நோக்கம் என்று எழில் மதியன், 65, கூறுகிறார். பெருங்குடல் புற்றுநோய், விதைப்பை புற்றுநோய் இரண்டையும் இவர் கடந்து வந்துள்ளார்.
பாரிஸ்: அரியவகை மூளைக்கட்டிக்கு சிகிச்சை பெற்று குணமடைந்த முதல் சிறுவன் என்ற சிறப்பு பெல்ஜியத்தைச் சேர்ந்த லூகாசைச் சாரும்.