அரசாங்கம்

புதுடெல்லி: இஸ்‌ரேல்-ஹமாஸ் மோதலுக்கு இடையே, கட்டுமான ஊழியர்களுக்கான தட்டுப்பாட்டை இஸ்‌ரேல் சமாளிக்க இந்தியாவிலிருந்து 6,000க்கும் அதிகமான ஊழியர்கள் மே மாதத்திற்குள் அங்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
கரிம வரி 2024ஆம் ஆண்டு உயர்ந்துள்ளதை அடுத்து நிறுவனங்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைக்க உதவும் கட்டமைப்பு, இன்னமும் உறுதிசெய்யப்படாத நிலையில் உள்ளது.
அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை சற்றே அதிகரித்திருப்பதும் சிங்கப்பூரில் அரசாங்கமே ஆக நம்பகமான அமைப்பாக விளங்குவதும் வருடாந்தர ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளன.
கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள 100,696 மருத்துவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அல்லது 54 விழுக்காட்டினர் 2022ல் பொதுச் சேவைத் துறையை விட்டு விலகியதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சை ஏமாற்றி நிதியுதவித் தொகையாக $3,800ஐ கையாடிய 32 வயது நூர்கசீமா கரீம் என்பவருக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.