மஞ்சு சரத்

பள்ளிவாசலுக்குள் அமைக்கப்பட்ட மேடையில் வேத, மந்திரங்கள் முழங்க மணமகள் அஞ்சுவின் கழுத்தில் மங்கல நாண் பூட்டினார் மணமகன் சரத். படங்கள்: இந்திய ஊடகம்

பள்ளிவாசலுக்குள் அமைக்கப்பட்ட மேடையில் வேத, மந்திரங்கள் முழங்க மணமகள் அஞ்சுவின் கழுத்தில் மங்கல நாண் பூட்டினார் மணமகன் சரத். படங்கள்: இந்திய ஊடகம்

சமய நல்லிணக்கத்திற்குச் சான்று; பள்ளிவாசலில் இந்து முறைப்படி திருமணம்

குடிமக்கள் திருத்தச் சட்டத்தை எதிர்த்து இந்தியாவின் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வரும் வேளையில், கேரள மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு திருமண விழா...