தேனி

கூடலூர்: இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரிணியின் உடல் சனிக்கிழமை (27-1-2024) தேனி மாவட்டத்துக்குக் கொண்டு வரப்பட்டது. லோயர்கேம்ப்பில் உள்ள இளையராஜா பங்களாவில் உடல் வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
கேரளாவில் நெல் சாகுபடியை நாசம் செய்தும், குறைந்தது பத்துப்பேரைக் கொன்றதாக நம்பப்படும் அரிக்கொம்பன் என்ற காட்டு யானை தேனியின் கம்பம் பகுதிக்குள் ...
தேனி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக சான்றிதழ் அளித்துள்ளனர். இதையடுத்து, குழந்தையை இடுகாட்டுக்குத் ...
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வீரலட்சுமி என்ற பெண் தமிழகத்தில் முதன்முதலாக அவசர சிகிச்சை வாகன ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ளது மக்கள் அனைவரிடமும் பெரும் ...
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலிருந்து லடாக் முகாமுக்கு ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில், ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்; ...