கட்டணம்
முன்னெப்போதையும் விட, கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலாப் பயண விரும்பிகளின் ஆர்வமும் தேடலும் அதிகரித்துள்ளது. உணவு, கலாசாரம், இசை என பலவற்றையும் ரசிக்க வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் போக்கும் அதிகரித்துள்ளது.
ஒரு முறையைக் கொண்டு தங்களின் அனைத்து கடைகளின் எல்லா செயல்பாடுகளையும் நிர்வகிக்க நினைக்கும் நிறுவனங்களுக்கு வழி பிறந்துள்ளது.
எல்லாப் பிரிவுகளிலும் வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் குறைந்துள்ளது.
சென்னை: சென்னையில் 1,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுவதற்கான அனுமதிக் கட்டணம் 100 விழுக்காடு உயர்ந்துள்ளது. பழைய கட்டடங்களை இடிப்பதற்கான அனுமதிக் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சான் சால்வடோர்: இந்தியா அல்லது ஆப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோர் 1,000 அமெரிக்க டாலர் (ரூ.80,000க்கு மேல்) கட்டணம் விதிக்கிறது. வரியைச் சேர்த்து, கட்டணம் 1,130 டாலராக இருக்கும்.