திரையரங்கு

கேத்தே திரையரங்குகளின் நுழைவுச்சீட்டு முன்பதிவுக்கான இணையத்தளம், செயலி, மின்சேவை முகப்புகள் அனைத்தும் மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளன.
கேத்தே திரையரங்கின் கணினிக் கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டதால் நுழைவுச்சீட்டு விற்பனை பாதிக்கப்பட்டது. இணையம் வழியாகவும் நுழைவுச் சீட்டுக்கு முன்பதிவு செய்ய முடியவில்லை.
பழக்கமில்லாத ஊர், மாறுபட்ட மக்கள், எதிர்பாராத சவால்கள் எனப் பல தடைகள் இருந்தும் கனவு ஒன்றே குறிக்கோளாகப் பயணம் செய்து ‘ஹே அர்ஜுன்’ எனும் காதல்-கற்பனை பாணியில் படத்தை எடுத்துள்ளனர் உள்ளுர்க் கலைஞர்கள்.
சென்னை: இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதன் காரணமாக ஏப்ரலில் பெரிய அளவிலான தமிழ்த் திரைப்படங்கள் வெளியீடு காணாத நிலையில், திரைப்பட இயக்குநர்களும் விநியோகஸ்தர்களும் பழைய வெற்றிப் படங்களை மறுவெளியீடு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு திரையரங்குகள் வார இறுதியில் மூடப்பட்டிருக்கும் என்று வெளியான தகவல் சினிமா ரசிகர்களை கவலைப்பட வைத்துள்ளது.