தமிழ்நாடு

தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பம், மின்னிலக்கச் சேவைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சிங்கப்பூரின் என்பிஎஸ் அனைத்துலகப் பள்ளிக்கு ஏப்ரல் 29ஆம் தேதி வருகையளித்தார்.
கோயம்புத்தூர்: சிறியவர்களுக்கு மட்டுமன்று, பெரியவர்களுக்கும் யானைகளைக் கண்டால் குதூகலந்தான்!
ஓசூர்: இருமாத மின்கட்டணமாக இதுவரை அதிகபட்சமாக ரூ.100 செலுத்திவந்த விவசாயிக்கு ரூ.875,000 (S$14,000) மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ந்துபோனார்.
சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
நாகை: நாகப்பட்டினத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.