சோதனை

கோலாலம்பூர்: முப்பது ஆண்டுகளாக உடற்பிடிப்புச் சேவை வழங்கும் பெயரில், ஜாலான் பசார் பாருவில் வர்த்தகம் ஒன்று பாலியல் சேவைகளைக் கள்ளத்தனமாக வழங்கி வந்துள்ளது.
விழுப்புரம்: சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கை காரணமாக விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் மது அருந்தி விட்டு அரசுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என 74 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் (கேஎஸ்ஆர்டிசி) மதுபோதையுடன் பணிபுரியும் ஊழியர்களால் பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் அதிகமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கேலாங்கில் மார்ச் மாதம் அதிகாரிகள் நடத்திய தொடர் சோதனை நடவடிக்கைகளுக்குப் பிறகு, மொத்தம் 35 பேர் வெவ்வேறு குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஓசூர்: ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூபாய் 30 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 500 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.