வழக்கு

கோலாலம்பூர்: இஸ்ரேலிய ஒற்றர் என நம்பப்படும் ஷலோம் அவிட்டான் என்பவர் மீது ஆறு துப்பாக்கிகளையும், 158 தோட்டாக்களையும் வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கைது செய்யப்பட்ட இஸ்‌ரேலிய ஆடவர் மீது ஏப்ரல் மாதம் 12ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்படும் என்று அந்நாட்டுக் காவல்துறையின் தலைமை ஆய்வாளர் ரஸாருதீன் உசேன் தெரிவித்துள்ளார்.
$3 பில்லியன் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றம் தொடர்பான வழக்கில் 10 வெளிநாட்டவர்கள் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர்.
சிங்கப்பூரின் சட்டங்கள் தெள்ளத்தெளிவாக இருப்பதாலும் குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாலும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதை சிங்கப்பூரர்கள் உணர்கின்றனர் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் இடைக்கால பிணை கோரி பிஆர்எஸ் மூத்த தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்தரசேகர ராவ் மகளுமான கவிதா தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் திங்கட்கிழமை (ஏப்ரல் 8) தள்ளுபடி செய்துள்ளது.