முகக்கவசம்

மார்ச் 1ஆம் தேதி முதல் பலதுறை மருந்தகங்கள், தனியார் மருந்தகங்கள், சிறப்பு சிகிச்சை அளிக்கும் வெளிநோயாளி மருந்தகங்கள் ஆகியவற்றுக்குச் செல்லும் நோயாளிகள், வருகையாளர்கள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோர் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை.
லண்டன்: கொவிட்-19 கிருமியின் அண்மைய திரிபு, சளிக்காய்ச்சல் ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பூசிகளைக் குறைவானோரே போட்டுக்கொள்வதால், இந்தக் குளிர்காலப் பருவத்தில் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிய மறுத்த மாது ஒருவர், எஞ்சிய அபராதத்தைச் செலுத்தாததற்காக நீதிபதியிடம் கூறிய காரணம் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் அவர் கூடுதல் காலம் சிறையில் இருக்கவேண்டியதில்லை.
சிங்கப்பூரில் 2021ல் கொவிட்-19 தலைவிரித்து ஆடியபோது நடப்பில் இருந்த சமூக இடைவெளி விதியை உறுதிப்படுத்தும் அதிகாரி, பிரிட்டனைச் சேர்ந்த கிளைவ் ஆன்ஸ்லே ரிஃபின் என்ற ஆடவரிடம் முகக்கவசத்தை அணிந்துகொள்ளும்படி கூறினார்.
வெளியிடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருந்த காலகட்டத்தில், ஆர்ச்சர்ட் சாலையில் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த பூன் சியூ யோக் குற்றவாளி என வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.