மருத்துவமனை

டப்லின்: காற்றுக் கொந்தளிப்பால் டோஹாவிலிருந்து அயர்லாந்துக்குச் சென்றுகொண்டிருந்த கத்தார் ஏர்வேஸ் விமானம் ஆட்டங்கண்டது.
புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியின் கிழக்குப் பகுதியில் உள்ள சிறுவர் மருத்துவமனையில் சனிக்கிழமை (மே 25) பின்னேரம் மூண்ட தீயில் புதிதாகப் பிறந்த ஏழு சிசுக்கள் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொடர்பாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் ஏறத்தாழ 280க்கு அதிகரித்ததாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
டேராடூன்: பாலியல் புகார் தொடர்பான வழக்கில் செவிலியர் அதிகாரி ஒருவரை கைது செய்ய மருத்துவமனையின் 6வது தளத்திற்குள் ஜீப்பில் புகுந்த காவல்துறையின் காணொளி சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.