கடப்பிதழ்

அகமதாபாத்: தனது கள்ளப் பயணத்தைக் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காகக் கடப்பிதழில் சில பக்கங்களைக் கிழித்த இந்தியர் டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் பிடிபட்டார்.
ஹைதராபாத்: தெலுங்கானாவின் குற்றவியல் புலனாய்வுத் துறை மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 95 போலிக் கடப்பிதழ்கள் இலங்கையைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேறி ஒருவரிடம் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சிங்கப்பூர் கடப்பிதழ் ஆகச் செல்வாக்குமிக்க கடப்பிதழ் என்ற நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
கோலாலம்பூர்: பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவரும் மலேசியாவின் முன்னாள் பிரதமருமான திரு முகைதீன் யாசினின் கடப்பிதழ் விடுவிக்கப்பட்டுள்ளது.
சான் சால்வடோர்: இந்தியா அல்லது ஆப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோர் 1,000 அமெரிக்க டாலர் (ரூ.80,000க்கு மேல்) கட்டணம் விதிக்கிறது. வரியைச் சேர்த்து, கட்டணம் 1,130 டாலராக இருக்கும்.