கொவிட்-19

பாரிஸ்: கொவிட்-19 கிருமிப் பரவலின் முதல் இரண்டு ஆண்டுகளில் உலகெங்கும் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 1.6 ஆண்டுகள் குறைந்ததாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் கர்ப்பிணிகளிடமிருந்து புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு கொவிட்-19 தொற்று பரவ மிகவும் குறைந்த வாய்ப்பே உள்ளது என்று அண்மைய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
கொவிட்-19 கிருமித்தொற்றை உலகெங்கும் பேரளவில் பரவும் நோயாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்து, வரும் மார்ச் 11ஆம் தேதியுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடையவிருக்கின்றன.
பள்ளியின் முதல் நாளை எதிர்பார்த்து காத்திருந்த 9 வயது சிறுவன் மேட் ஏரோன் செமோடியோவுக்கு ஜனவரி 4ஆம் தேதி பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
முந்தைய தலைமுறைகள் செய்த தியாகத்தாலும் கடைப்பிடித்த சிக்கனத்தாலும் சிங்கப்பூர் அதன் இருப்பு நிதியைச் சிறுகச் சிறுக சேர்த்ததாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.