பயணத்துறை

உள்ளூர் பயண சேவை நிறுவனமான ஏஜிஐ டெக்னோசிஸ் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வர்த்தக நிகழ்ச்சிகள் சூடுபிடிக்கும் வேளையில் சந்திப்புகள், ஊக்குவிப்புகள், மாநாடுகள், கண்காட்சிகளுக்கு (மைஸ்) உலகின் ஆகச் சிறந்த இடமாகத் திகழ சிங்கப்பூர் விரும்புகிறது.
சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து டிரைஷா எனப்படும் முச்சக்கர வண்டி சுற்றுலா இடம்பெறவில்லை.
பொழுதுபோக்கு, வணிக நோக்கங்களுக்காக வரும் சீனப் பயணிகளுக்கு சிங்கப்பூர் ஒரு ‘கவர்ச்சிகரமான இடமாக’ உள்ளது என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் மார்ச் 22 வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூருக்கு எது நல்லதோ, அதையே நாங்கள் செய்கிறோம் என்று வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) அன்று தெரிவித்தார்.