நிதியுதவி

வாஷிங்டன்: உக்ரேன், இஸ்‌ரேல், தைவான், இந்தோ பசிபிக் வட்டாரத்தில் உள்ள நட்பு நாடுகள் ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.
இயந்திர மனிதவியல் (ரோபோட்டிக்ஸ்) துறையை மேம்படுத்தவும் தயாரிப்பு, தளவாடத்துறை,சுகாதாரப் பராமரிப்புத் துறைகளில் அதிக நிறுவனங்களை இயந்திர மனிதக் கருவி பயன்பாட்டை அதிகரிக்கவும் தேசிய இயந்திர மனிதவியல் திட்டத்தில் (என்ஆர்பி) $60 மில்லியன் முதலீடு செய்யப்படவுள்ளது.
லண்டன்: முஸ்லிம் சமூகத்தினரின் பாதுகாப்பிற்காக 117 மில்லியன் பவுண்டு (S$200 மில்லியன்) நிதியுதவி வழங்குவதாகப் பிரிட்டிஷ் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
ஒட்டாவா: பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் நிறுவன அமைப்புக்கு (யுஎன்ஆர்டபிள்யூஏ) மீண்டும் நிதியுதவியைத் தொடங்குகிறது கனடா.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சை ஏமாற்றி நிதியுதவித் தொகையாக $3,800ஐ கையாடிய 32 வயது நூர்கசீமா கரீம் என்பவருக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.