சுவா சூ காங்

சுவா சூ காங்கில் உள்ள பேரங்காடி ஒன்றில், இரும்பு கம்பியைக் காட்டி காசாளரிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்ற 24 வயது ஆடவர்மீது ஏப்ரல் 15ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
சுவா சூ காங்கில் மார்ச் 24ஆம் தேதி வெப்பநிலை 36.3 டிகிரி செல்சியசாகப் பதிவானது.
முதல்முறை வீடு வாங்கும் குடும்பங்களிடையே சுவா சூ காங், தெங்கா வட்டாரங்களில் அமைந்துள்ள பெரிய வீடுகளுக்கு அதிக வரவேற்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவா சூ காங் வட்டாரத்தில் அமைந்துள்ள தி அரினா அட் கியட் ஹோங்கில் ஃபுட்சால் திடலைப் பயன்படுத்த ஒரு மணி நேரத்திற்கு $130 கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாக சீனமொழி நாளிதழான சாவ்பாவ் புதன்கிழமை தகவல் வெளியிட்டிருந்தது. திருப்பித்தரப்படும் முன்பணமான $100ம் அதில் அடங்கும்.
சுவா சூ காங் நூலகம் புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ள நிலையில், உறுப்பினர்களுக்கு நூல்களை இரவல் வழங்க புதிய திட்டம் ஒன்றை தேசிய நூலக வாரியம் ...