பாகிஸ்தான்

லாகூர்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷரிஃப், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த மார்ச் 26ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் மாண்ட சீனர் ஐவருக்கும் இழப்பீடு வழங்க பாகிஸ்தான் முடிவுசெய்துள்ளது.
இஸ்லாமாபாத்: நில ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மே 15ஆம் தேதியன்று பிணை வழங்கப்பட்டது.
குவெட்டா: பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்திற்கு அருகில் துப்பாக்கிக்காரர்கள் ஏழு தொழிலாளர்களைச் சுட்டுக்கொன்றதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவியின் கோரிக்கைக்கேற்ப அவரைச் சிறைக்கு இடம் மாற்ற அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.