திருமணம்

லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், ஹபூரின் அசோக் நகரில் திங்கட்கிழமை (மே 20) நடந்த திருமணத்தின்போது மணமகன் மணமகளை முத்தமிட்டதால் இரு குடும்பங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகையாக தடம்பதித்தவர் நடிகை கோவை சரளா. நகைச்சுவையில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த சூழலில் மனோரமாவுக்கு அடுத்து ஒரு பெண் கோலோச்சினார் என்றால் அது கோவை சரளாதான். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் போன்ற ஜாம்பவான்களுடன் நடித்த கோவை சரளா 1000 படங்கள்வரை நடித்திருக்கிறார்.
ரேபரேலி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியிலும் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். வயநாட்டில் வாக்குப்பதிவு முடிந்தநிலையில் வரும் 20-ம் தேதி ரேபரேலியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மடிக்கேரி: இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மடிக்கேரி எனும் ஊரில் வியாழக்கிழமை (மே 9), மீனா எனும் 16 வயதுச் சிறுமியுடன் பிரகாஷ் எனும் 32 வயது ஆடவருக்குத் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
லக்னோ: தான் சீதனமாக கேட்ட காருக்கு பதிலாக வேறு காரை வழங்கியதால் மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.