திருமணம்

லக்னோ: திருமண நாளில் ஓடும் கார் மீது சிலை போல் நின்று சாகசம் செய்த மணமகன் மீது உத்தரப்பிரதேச மாநிலக் காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோல்: பருவ வயதை எட்டிய தென்கொரியர்களில் இருவரில் ஒருவர் மட்டுமே திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்.
திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள பட்டதாரிகளை ஊக்குவிக்க 1984 ஜனவரியில் அரசாங்கத்தால் சமுதாய மேம்பாட்டுக் கட்டமைப்பு அமைக்கப்பட்டது.
பேங்காக்: ஒரே பாலின திருமணத்தைச் சட்டபூர்வமாக்கும் திட்டத்தை தாய்லாந்து முன்னெடுத்துச் செல்லவிருக்கிறது.
குச்சிங்: மலேசியச் சட்டத்தின்கீழ், முஸ்லிம் அல்லாதோர் திருமணத்தின்போது ஒருவரை மட்டுமே மணந்துகொள்ளலாம் என்று சரவாக் மாநில மகளிர், பாலர்பருவ, சமூகநல மேம்பாட்டு அமைச்சர் ஃபாத்திமா அப்துல்லா கூறியிருக்கிறார்.