அன்வார்

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்குக் கொலை மிரட்டல் விடுத்த லாரி ஓட்டுநருக்கு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 30) ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கோலாலம்பூர்: மலேசியாவில் வாழும் தமிழ் சமூகத்துக்கு அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தமது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
கோலாலம்பூர்: மலேசியாவில் பெரிய அளவில் அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான பெர்சத்து, அன்வார் அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவது தொடர்பில் காவல் துறையிலும் ஊழல் தடுப்பு ஆணையத்திலும் புகார் செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர்: இஸ்ரேலுடன் தொடர்பு வைத்திருப்பதாக அல்லது அந்நாட்டை ஆதரிக்க உறுதியளித்துள்ளதாகக் கூறப்படும் நிறுவனங்களின் பட்டியல் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.