பணவீக்கம்

மார்ச் மாதம் சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்க விகிதம், ஓராண்டுக்கு முன்புடன் ஒப்புநோக்க, 3.1 விழுக்காடு குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நாணய ஆணையம் தனது நிதிக் கொள்கையை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரு ஆண்டுகளில் சிங்கப்பூர் பொருளியல் வேகமாக வளர்ச்சியடையும் என ஏடிபி வங்கி ஏப்ரல் 11ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. நாட்டின் வலுவான ஏற்றுமதி திறன் இதற்கு முக்கிய காரணமாக அமையும் என்றும் அதே வேளையில் பணவீக்கம் குறையும் என்றும் அவ்வங்கியின் அறிக்கை குறிப்பிட்டது.
கொழும்பு: வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க சிரமப்படும் ஊழியர்களுக்கு உதவும் விதமாக, குறைந்தபட்ச ஊதியத்தை 40% உயர்த்த இலங்கை அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது.
பயனீட்டாளர் விலைகள் பிப்ரவரியில் எதிர்பார்க்கப்பட்டதைவிட உயர்ந்தன.