சிகிச்சை செலவு

நாளை மறுதினம் மார்ச் 27 முதல் வெளிநாடு செல்லும் சிங்கப்பூர்வாசிகளும் நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போரும் இங்கு திரும்பிவரும்போது கொவிட்-19 கிருமித்தொற்று சிகிச்சைக்காகப் பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் சிகிச்சைக்கான மானியம் பறிக்கப்பட்டு அவர்களிடமிருந்து முழுக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று நேற்று நடைபெற்ற அமச்சுகள்நிலை பணிக்குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

'ஆலோசனைகளை மீறி வெளிநாடுகளுக்குச் செல்லும் சிங்கப்பூர்வாசிகள், தொற்று ஏற்பட்டால் சிகிச்சை செலவை தாங்களே ஏற்க வேண்டும்'

கொவிட்-19 கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் புதிய நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசாங்கம் நேற்று (மார்ச் 24) மாலை அறிவித்தது. நாளை மறுதினம்...