சிங்டெல்

சிங்டெல் நிறுவனம், பாரதி ஏர்டெல் நிறுவனத்தில் உள்ள தனது பங்குகளில் 49 மில்லியனை அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான ஜிகியூஜி பார்ட்னர்சிடம் விற்றுவிட்டதாக மார்ச் 7ஆம் தேதி தெரிவித்தது.
சிங்டெல் வாடிக்கையாளர்களின் கைப்பேசி சிம் அட்டைகளில் உள்ள அடையாளத் தரவுகளை இனிமேல் இணைய மோசடிகளுக்கு எதிரான பாதுகாப்பு அம்சமாகப் பயன்படுத்த முடியும்.
சிங்டெல் நிறுவனத்தின் கைப்பேசி இணையச் சேவையைப் பயன்படுத்துவதில் சனிக்கிழமை (டிசம்பர் 9) காலை ஆயிரக்கணக்கானோர் சிரமப்பட்டதைத் தொடர்ந்து, அச்சேவை வழக்கநிலைக்குத் திரும்பியது.
சிங்டெலின் தரவு நிலையங்கள் டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி, ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் ஆகிய வங்கிகளிடமிருந்து $535 மில்லியன் மதிப்புடைய ஐந்து ஆண்டுகால பசுமைக்கடனைப் பெற்றுள்ளன.
சிங்டெல்லுக்குச் சொந்தமான ஆஸ்திரேலியாவின் ஆப்டஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகியுள்ளார்.