கொடுமை

கடுமையான ஊட்டச் சத்து குறைபாடுள்ள ஐந்து வயது சிறுமியை பத்து மாதங்களாக கழிவறையில் அடைத்து, இறக்கும் வரை தந்தை கொடுமைப்படுத்திய சம்பவத்தால் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, குழந்தைப் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஹைதராபாத்: சொத்துப் பிரச்சினைக்காகப் பெண் ஒருவர் தன் கணவனைச் சங்கிலியால் வீட்டில் கட்டிப் போட்டு, மூன்று நாள்களாக அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்க்கிட் சாலையில் உள்ள ஈரச்சந்தை, உணவு அங்காடி நிலையத்தில் இருக்கும் கடை ஒன்றில் 15 வயது பெண் கடந்த ஓராண்டாகத் தங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணவரின் துன்புறுத்தலை 15 ஆண்டுகளாகப் பொறுத்துக்கொண்டார் திருவாட்டி கோகிலா மாரிமுத்து, 67.
சிங்கப்பூரில் தமது செல்லப் பிராணிகளான 43 பூனைகளை வீடு ஒன்றில் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் உணவும் தண்ணீரும் இல்லாமல் தனியாக வைத்திருந்த ஆடவர் ஒருவர்மீது மார்ச் 6ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.