இண்டிகோ

புதுடெல்லி: இவ்வாண்டின் முதல் காலாண்டில் இண்டிகோ விமான நிறுவனத்தின் நிகர இலாபம் இரட்டிப்பானதாக அதன் தாய் நிறுவனமான ‘இன்டர்குளோப் ஏவியேஷன் லிமிட்டெட்’ தெரிவித்துள்ளது.
மும்பை: விமானத்திலுள்ள இருக்கைகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாக முன்பதிவு செய்யப்பட்டதால், பயணி ஒருவர் நின்றவாறே பயணம் செய்ய ஆயத்தமானார்.
புதுடெல்லி: அயோத்தியில் இருந்து டெல்லிக்கு சனிக்கிழமை (ஏப்ரல் 13) புறப்பட்ட இண்டிகோ விமானம் ஒன்று, சண்டிகருக்கு மாற்றிவிடப்பட்டதைத் தொடர்ந்து, எரிபொருள் எஞ்சியிராத நிலையில் தரையிறங்கியதாக பயணி ஒருவர் கூறியுள்ளார்.
மும்பை: விமானப் பயணத்தின்போது பீடி புகைத்த பயணியை மும்பை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
சென்னை: அபுதாபியிலிருந்து சென்னை சென்ற இண்டிகோ விமானத்தின் கழிவறைக்குள் மறைத்து வைத்துக் கடத்த முயன்ற நாலரைக் கிலோ தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.