மொழிபெயர்ப்பு

சிங்கப்பூர்ச் சமுதாயத்திற்கு மொழிபெயர்ப்பு மிக அவசியம், அது பல இனத்தவர்களை ஒன்றிணைக்கும் பாலம் என்று தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: அடுத்த நான்கு ஆண்டுகளில் ஆயிரம் தமிழ்ப் புத்தகங்களைப் பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சிங்கப்பூரில் மொழிபெயர்ப்பையும் மொழிகளின் தரத்தையும் உயர்த்தும் நோக்கில் தேசிய மொழிபெயர்ப்புக் குழுவால் ‘மொழிபெயர்ப்புக் குடிமக்கள் திட்டப்பணி’ 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
பதினைந்து மொழிகளில் புலமை வாய்ந்த திரு மெய்யப்பன், 75, ‘ஔவையாரின் ஆத்திசூடி’, ‘பன்மொழித் தமிழன் முத்தழகு மெய்யப்பன்’ என்ற தலைப்புகளில் இரு நூல்களை வெளியிட்டுள்ளார்.
புதுடெல்லி: மைக்ரோசாஃப்ட் இந்தியா, அதன் மொழிபெயர்ப்புச் சேவையில் புதிதாக போஜ்புரி, போடோ, தோக்ரி, காஷ்மிரி ஆகிய மொழிகளை இணைத்துள்ளதாக அறிவித்துள்ளது.