எக்ஸ்போ

சென்ற ஆண்டு மார்ச் மாதம் சிங்கப்பூர் எக்ஸ்போவில் ரசிகர் கூட்டம் ஒன்றின்போது தடி ஒன்றைப் பயன்படுத்தி மலேசியப் பிரபலம் ஒருவரைத் தாக்கிய ஆடவருக்கு இரண்டு ஆண்டுகள், நான்கு மாதங்கள், இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் தினப் பொது விடுமுறைக்கு முந்திய நாள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் வழக்கத்திற்கு மாறாக சற்று பின்னேரத்தில் ரயில் அல்லது பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்தலாம்.
அருவருப்புமிக்கவை என கரப்பான்பூச்சிகளைக் கண்டு பலரும் ஒதுங்கிப் போவதுண்டு.
டௌன்டவுன் ரயில் பாதையில், பயணிகள் சிங்கப்பூரின் கடல்துறைத் தற்காப்பு குறித்து அறிந்துகொள்ள உதவும் நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் குறு­கிய கால வர்த்­த­கப் பய­ணி­கள் தனிமைப்படுத்தப்படாமல் வர்த்­த­கச் சந்­திப்­பு­களை நடத்த புதிய ...