பாலியல்

சிங்கப்பூரில் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 வயது பெண் ஒருவர் சீர்திருத்தப் பயிற்சிக்குச் செல்லவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈராண்டுகளாக மாற்றான் தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பதின்ம வயதுப் பெண் ஒருவர் சட்ட நிறுவனம் ஒன்றின் இணையத்தளத்தில் உதவிநாடிய விவரம் தெரிய வந்துள்ளது.
ஆன்டானானரிவோ: குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினால் ஆண்மை நீக்கம் செய்யும் அதிரடிச் சட்டத்தை கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கர் நிறைவேற்றியுள்ளது.
தென்காசி: மாணவியிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகி உள்ளார்.
மும்பை: தன் மகன் கைப்பேசியில் ஆபாசப் படம் பார்த்ததாலும் பள்ளியில் மாணவிகளைக் கிண்டல் செய்ததாலும் வெறுத்துப்போன தந்தை, பானத்தில் நஞ்சு வைத்து மகனையே கொன்றார்.