வறுமை

தெலுங்கானா: தெலுங்கானாவை சேர்ந்தவர் தர்ஷனம் மொகிலையா. இவர் கின்னரா என்ற பழங்குடி இசைக்கருவியை இசைக்கும் கலைஞர்களில் எஞ்சியிருப்பவர். கின்னாரா என்பது வீணை போன்ற ஒரு சரம் கொண்ட கருவியாகும்.
புதுடெல்லி: இந்தியாவில் வறுமை 5 விழுக்காட்டிற்கும் கீழ் குறைந்துள்ளது. கிராமங்கள், நகரங்களில் வசிக்கும் மக்கள் செழிப்பான வாழ்க்கை வாழும் வகையில் மாறிவருகின்றனர் என்று நிடி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்: உலகில் 40 பணக்கார நாடுகளில் இருக்கும் 69 மில்லியன் குழந்தைகள் அல்லது ஐந்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் வறுமையில் வாடுவதாக ஐக்கிய நாட்டு சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
கோலாலம்பூர்: வயது அல்லது உடல் நலம் காரணமாக வருவாய் ஈட்ட முடியாத குடும்பங்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க உள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு நடப்பில் உள்ளது. அங்கு தொடர்ந்து கிருமித்தொற்று அதிகரித்து வருவதால், ஊரடங்கு ...