விலங்குகளுக்கு உணவு வாங்கக்கூட பணமில்லை. இதனால் சில விலங்குகளைக் கொன்று மற்ற விலங்குகளுக்கு உணவளிப்பது பற்றி விலங்குக்காட்சி சாலையின் அதிகாரிகள் தீவிரமாக சிந்தித்து வருகின்றனர். படங்கள்: ராய்ட்டர்ஸ்
தம்மிடம் இருந்த பலவீனங்களை எல்லாம் முறியடித்து, சாதித்துக் காட்ட வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் எழுந்து, ‘ஓ’ நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற துர்கேஸ்வரி அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்