பொதுப் போக்குவரத்து

போக்குவரத்து நிறுவனமான எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் சென்ற ஆண்டுக்கான நிகர லாபம் $69.1 மில்லியனுக்கு உயர்ந்துள்ளது. இது 1.5 விழுக்காட்டு உயர்வாகும்.
இஸ்கந்தர் புத்ரி: ஜோகூர் பாருவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண விரைவில் புத்ரா ஜெயாவில் இரண்டு உயர்நிலை சந்திப்புகள் நடத்தப்படும் என ஜோகூர் மாநில செயற்குழு உறுப்பினரான முகமது ஃபஸ்லி முகமது சலே தெரிவித்தார்.
நெட்ஸ் ஃபிளாஷ்பே அட்டைகளுக்கு, முன்கூட்டியே பணம்செலுத்தப்பட்ட நெட்ஸ் அட்டைகள் இலவச பரிமாற்றம் செய்துகொள்வது ‘மறு அறிவிப்பு வரும் வரை’ ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோர் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு எளிதாகச் செல்ல, தடையற்ற பாதைகளைக் காட்டும் புதிய அம்சம் ‘ஒன்மேப்’ செயலியில் சேர்க்கப்படவிருக்கிறது.
பொதுப் போக்குவரத்து கட்டண உயர்வைச் சமாளிக்க குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உதவும் பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டு நடவடிக்கையின் இரண்டாவது கட்டம் 2024 ஜனவரி 15 முதல் அக்டோபர் 31 வரை இடம்பெறுகிறது.