சொத்து

திருச்சி: திருச்சி முன்னாள் சார்-பதிவாளர் ஜானகிராமன் (79), அவரது மனைவி வசந்தி (65) ஆகியோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சியின் பல்வேறு பகுதிகளில் 1989 முதல் 1993 வரை சார்பதிவாளராக பணியாற்றியுள்ளார் ஜானகிராமன். ஜானகிராமன் பணியாற்றிய காலத்தில் தனது பெயரிலும் மனைவி வசந்தி பெயரிலும் ரூ.32.25 லட்சத்தில் சொத்து வாங்கியுள்ளார்.
அமராவதி: தனது அண்ணனும் ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டியிடம் ரூ.100 கோடி அளவுக்கு கடன் வாங்கி இருப்பதாக அவரது தங்கை ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் தனிக்கட்சி நடத்தி வந்த சர்மிளா, சில மாதங்களுக்கு முன்பு தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்தார்.
அமராவதி: தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு 1994ல் வாங்கியிருந்த அம்பாசிடர் காருக்குச் சொந்தக்காரர்.
சூரத்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வசதி படைத்த சமண தம்பதியர் கிட்டத்தட்ட ரூ.200 கோடியை நன்கொடை அளித்துத் துறவறம் பூண்டனர். இப்போது ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஹைதராபாத்: 2017ஆம் ஆண்டில் அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் விசாகப்பட்டினத்தில் உள்ள டிவி ஆய்வகங்களின் தயாரிப்புப் பிரிவு மீது இறக்குமதி எச்சரிக்கை விடுத்தபோது, பல ‘பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்’ இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்குச் சென்றன.