புருணை

சிங்­கப்­பூ­ரும் புரு­ணை­யும் தங்­க­ளுக்­கி­டை­யி­லான வலு­வான இரு­த­ரப்பு தற்­காப்பு ஒத்­து­ழைப்­புக்­குத் தங்­கள் கடப்­பாட்டை நேற்று மறு­வு­று­திப்­ப­டுத்­திக்­கொண்­டன. படம்: சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு

சிங்கப்பூர்-புருணை: வலுவான இருதரப்பு தற்காப்பு ஒத்துழைப்பு

சிங்­கப்­பூ­ரும் புரு­ணை­யும் தங்­க­ளுக்­கி­டை­யி­லான வலு­வான இரு­த­ரப்பு தற்­காப்பு ஒத்...

நியூசிலாந்து, புருணை ஆகிய நாடுகளுக்குத் தன் எல்லையை சிங்கப்பூர் திறக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்நாடுகளைச் சேர்ந்த 14 பேர் நேற்று சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கினர். படம்: CAAS

எல்லைத் திறப்பு: புருணை, நியூசிலாந்து நாடுகளிலிருந்து 14 பயணிகள் சிங்கப்பூருக்கு வந்தனர்

நியூசிலாந்து, புருணை ஆகிய நாடுகளுக்குத் தன் எல்லையை சிங்கப்பூர் திறக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்நாடுகளைச் சேர்ந்த 14 பேர் நேற்று ...

சிங்கப்பூரும் புருணையும் இரு நாடுகளுக்கு இடையே அத்தியாவசிய விமானப் பயணங்களுக்கு சில நிபந்தனைகளுடன் இணக்கம் கண்டுள்ளன. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்-புருணை அத்தியாவசிய பயணங்களுக்கு இணக்கம்

சிங்கப்பூரும் புருணையும் இரு நாடுகளுக்கு இடையே அத்தியாவசிய விமானப் பயணங்களுக்கு சில நிபந்தனைகளுடன் இணக்கம் கண்டுள்ளன. பயணத்திற்கு முன்னதாக பயணிகள்...

இருதரப்பு முடிவாக அல்லாமல் சிங்கப்பூர் மட்டுமே அதன் எல்லைகளை இரண்டு நாடுகளுக்கும் திறந்துள்ளதை விமானப் போக்குவரத்து பங்குதாரர்கள் பாராட்டினாலும், இதன் தாக்கம் அவ்வளவாக இருக்காது என்று கூறப்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புருணை, நியூசிலாந்திலிருந்து வருவோருக்கான 'டிரேஸ்டுகெதர்' செயலி பயன்பாடு உள்ளிட்ட நிபந்தனைகள் வெளியீடு

நியூசிலாந்து, புருணை ஆகிய நாடுகளிலிருந்து வருவோர், இங்கு தங்கியிருக்கும் காலத்தில் எந்நேரமும் ‘டிரேஸ்டுகெதர்’ செயலியைப் பயன்படுத்த...

கொவிட்-19 பரிசோதனை, இல்லத் தனிமை ஆகிய கட்டுப்பாடுகள் இன்றி சிங்கப்பூரர்கள் மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படக்கூடும் என்றும் அதேபோல மலேசியர்களுக்கும் பரஸ்பர ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியிருக்கும் என்றும் மலேசியா கூறியுள்ளது. படம்: ஏஎஃப்பி

மலேசியர்களை அனுமதித்தால் சிங்கப்பூரர்களுக்கு கட்டுப்பாடு விலக்கப்படலாம்: மலேசியா

கொவிட்-19 பரிசோதனை, இல்லத் தனிமை ஆகிய கட்டுப்பாடுகள் இன்றி சிங்கப்பூரர்கள் மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படக்கூடும் என்றும் அதேபோல...