பிரசாரம்

மதுரை: இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 12, 13 தேதிகளில் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
புதுச்சேரி: புதுவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக முதல்வர் ரங்கசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
புதுடெல்லி: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பிரசார நடவடிக்கைகளுக்கு அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்திற்கு 73,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை: நடிகை குஷ்பு தேர்தல் பிரசாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தேனி: நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் சில வேட்பாளர்கள் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.