உடன்பாடு

ஜகார்த்தா: பிரெஞ்சு அரசுக்குச் சொந்தமான ‘நேவல்’ குழுமத்திடமிருந்து இரண்டு ‘ஸ்கார்ப்பீன்’ நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க இந்தோனீசியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
யங்கூன்: வடக்கு மியன்மாரில் உள்ள சிறுபான்மை இனக் கிளர்ச்சிக் குழுக்களின் கூட்டணி, ஆளும் ராணுவத்துடன் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அக்குழுக்களில் ஒன்றான டிஎன்எல்ஏ-இன் தலைவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
காஸா: காஸாவில் இஸ்‌ரேலியப் படையினருக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான தற்காலிக சண்டை நிறுத்தம் வெள்ளிக்கிழமை (நவ. 24) நடப்புக்கு வந்துள்ளது.
காஸா: காஸாவில் இஸ்‌ரேலும் ஹமாஸ் தரப்பும் இணக்கம் கண்டுள்ள நான்கு நாள் சண்டை நிறுத்தம் வெள்ளிக்கிழமை (நவ. 24) தொடங்கவிருக்கிறது.
பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு தொடர்பில் கடந்த பல ஆண்டுகளாக ஆக்கபூர்வமான மேம்பாடுகள் காணப்பட்டுள்ளபோதும், தொடர்ந்து பல பிரச்சினைகள் உள்ளன.